முரட்டு சிங்கள்!

வணக்கம் எனது பெயர் அருண், நான் ஒரு முரட்டு சின்கள். இது ஒரு உண்மை சம்பவம் ஐந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய கல்லுரி களங்களில் நடந்தவை. அப்போ நான் முரட்டு சிங்கள், அந்த காலங்களில் நெட்ஒர்க் என்பது வைரலாக இருந்தது.

அப்பொழுது நான் இன்டர்நெட் சென்டர் பொய் பெண்களுடன் பேசுவேன். இது எனது பொழுதுபோக்காக மாறியது, நான் நிறைய பொண்ணுங்களோட மெசேஜ் பண்ணுவேன்.

இப்படி ஒருநாளில் நான் நிறைய பொண்ணுங்களுக்கு ஹாய் ஹாய் என்று மெசேஜ் செத்தேன், ஆனால் எந்த பதிலும் பரவில்லை. அரை மணி நேரம் காத்திருந்தேன் எதாவது மெசேஜ் வருமா என்று, கடைசியில் கிளம்பலாம் ஏன்று முடிவு எட்டுக்கும்பொது ஒரு மெசேஜ் வந்தது.

அவளின் பெயர் மலர், ஹாய் என்று மெசேஜ் வந்தது, என்ன இது கிளம்பும் பொது மெசேஜ் வருகிறதே சரி ஆவலுடன் சேட் செய்யலாம் என்று முடிவுசெத்தேன். அவளிடம் நான் எப்படி இருக்கிறீர் என்று கேட்டேன்? அவளும் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னால்.

நான் அவளின் வயது என்னவாகிறது என்று கேட்டேன் 25 என்று சொன்னால், எனக்கும் 25 தான் என்று சொன்னேன் இருவரும் சந்தோஷமாய் பேசியினோம். எனக்கு மணி ஆகிவிட்டது சரி நான் உன்னுடன் பிறகு சேட் செய்கிறேன் என்று அவளிடம் சொன்னேன், அவளும் சரி மறுபடியும் சந்திபோம் என்று சொன்னால்.

நான் அங்கு இருந்து கிளப்பினேன். நான் கல்லுரி முடித்தேன் வேளைக்கு சென்றேன் எனக்கு வேலையில் நான் மெசேஜ் செய்வதை மறந்துட்டேன். பிறகு என்வேளைகளை அனைத்தையும் வரஇறுதியில் முடித்துவிட்டு வீட்டுற்கு சென்றேன். பிறகு மலரின் நியாபகம் வந்தது நெட்ஸ்ன்ட்டர் போனேன் அவளின் மெசேஜ் ஹாய் என்று வந்து இருந்தது. நானும் ஹாய் என்று மெசேஜ் செய்தேன் சிறுது நேரம் மெசேஜ் வரவில்லை, உடனே ஒரு மெசேஜ் ஸ்க்ரீன் ஓரமாய் தெரிந்தது.

சாரி என்னால மெசேஜ் பண்ண முடில கொஞ்சம் வேலை என்று சொன்னேன், அவளும் நானும் வேலையாகத்தான் இருந்தேன் என்று சொன்னால். நீங்க எந்த உரு என்று கேட்டேன்? நான் சென்னையை சேர்ந்தவள் பெங்களூரில் வேலை பார்க்கிறான் என்றால். நான் என்ன ஒர்க் பண்ணறீங்கன்னு கேட்டேன் அவள் நான் பெங்களூரிலில் ஒரு கம்பண்ணயில் வேலைபார்கிறேன் இன்று சொன்னால்.

நானும் என்னுடைய வேலையை பற்றி சொன்னேன், பிறகு நான் சென்னையை சேர்ந்தவன் என்று கூறினேன். எப்பொழுது நீங்கள் சென்னை வருவீர்கள் என்று கேட்டேன்? நான் தீபாவளிகு வருவேன் என்று சொன்னால் நங்கள் நன்றாக பேசினோம்.பின் அவள் எனக்கு ரொம்ப போர் அடிக்குது என்றால், சரி நான் எனபனலாம் என்று கேட்டேன்? அவள் சும்மாதான் என்று சொன்னால். பிறகு என்வீட்டிற்கு எனது நண்பன் வந்தான் அவனை பார்த்து 4 வருடங்கள் ஆகின.

இந்த கதை பிடித்திருந்தால், பெண்கள் இந்த Email ID prvntssb@gmail.com மூலம் என்னை நட்பு முறையாக தொடர்பு கொள்ளலாம்.

Comments:

No comments!

Please sign up or log in to post a comment!